TamilSaaga

“சிங்கப்பூரில் வேலைவாய்ப்பு” – Class 3 மற்றும் Class 4 லைசென்ஸ் உள்ள டிரைவர்கள் அதிக அளவில் தேவை

சிங்கப்பூர், Class 3 மற்றும் Class 4 லைசென்ஸ் உள்ள டிரைவர்களுக்கு உடனடி விசா. E-Pass, S-Pass ஒர்க் பெர்மிட்டில் வேலை பார்த்து Class 3 மற்றும் Class 4 லைசென்ஸ் உள்ள டிரைவர்கல் அதிக அளவில் தேவை.

இதையும் படியுங்கள் : “சிங்கப்பூரில் Construction துறையில் வேலை” – Electrical மற்றும் பல துறைகளை சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

Work Permit-ல் வேலை பார்த்து Class 3 மற்றும் Class 4 லைசென்ஸ் வைத்திருந்து ITI, Diploma, Degree படித்திருந்தால் S-Pass விசா எடுத்து தரப்படும்.

சிங்கப்பூரில் வேலைபார்த்து கொண்டிருக்கும் Class 3 மற்றும் Class 4 டிரைவர்களுக்கு Local Transfer செய்து விசா பெற்று தரப்படும்.

மேலும் தகவலுக்கு
S.V. Consultancy, தஞ்சாவூர் (Tamilnadu Reg. No. FR/ Thanjavur/37/2021)
svjobshr@gmail.com
+91 8838950093

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts