TamilSaaga

“சிங்கப்பூரில் Construction துறையில் வேலை” – Electrical மற்றும் பல துறைகளை சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

சிங்கப்பூரில் Construction துறையில் வேலைவாய்ப்பு, Construction துறையில் பணிபுரிய அதிக அளவில் ஆட்கள் தேவை. ஏற்கனவே Construction Permitல் பணிபுரிந்தவர்கள் மற்றும் புதிதாக Skilled முடித்தவர்கள் உடனடி தேவை. Electrical Skilled மற்றும் Electrical UTURN 10 நபர்கள் தேவை.

இதையும் படியுங்கள் : “இந்தியர்களுக்கு சிங்கப்பூரில் வேலை”

Core Trade ஜெனரல் ஒர்க்கர் ஐந்து நபர்கள் தேவை, Rabar Production கம்பெனியில் பணிபுரிய சிங்கப்பூரில் 3 வருடத்திற்கு மேல் பணிபுரிந்த 20 நபர்கள் தேவை. அனைத்து வேலைகளுக்கும் Chinese கம்பெனியில் மட்டுமே விசா எடுத்து தரப்படும்.

மேலும் தகவலுக்கு
S.V. Consultancy, தஞ்சாவூர் (Tamilnadu Reg. No. FR/ Thanjavur/37/2021)
svjobshr@gmail.com
+91 8838950093

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts