சிங்கப்பூரில் வீடு அல்லது ரூம்ஸ் கிடைப்பது என்பது தற்போதுள்ள சூழலில் மிகவும் கடினமான ஒன்றாக உள்ளது. அப்படியே கிடைத்தாலும் வாடகை அதிகமாக இருப்பது மட்டுமின்றி, அதை விட அதிகமாக ஏஜெண்ட்ஸ்களுக்கு பணம் கொடுக்க வேண்டியுள்ளது.
இந்நிலையில், ஜூராங் East MRT-க்கு மிக அருகில் உள்ள Teban Gardens பகுதியில் தற்போது யூனிட் ஒன்று வாடகைக்கு உள்ளது. இங்கு இரண்டு ரூம்ஸ், 2 டாய்லெட்டுகள் உள்ளன. அதில் ஒன்று பொதுவான டாய்லெட். மற்றொன்று, இன்னொரு அறையில் இருக்கும். அதாவது, மாஸ்டர் பெட்ரூமில் அந்த டாய்லெட் இருக்கும்.
ஹால், சமையலறை, மாஸ்டர் பெட்ரூம் ஆகியவற்றை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். மற்றொரு அறையில் ஒரேயொரு நபர் தற்போது தங்கியுள்ளார். அவருடனும் நீங்கள் ஷேர் செய்து தங்கிக் கொள்ளலாம்.
இந்த யூனிட் வாடகைக்கு உங்களுக்கு தேவைப்படும் பட்சத்தில், +65 9387 4636 எனும் நம்பருக்கு உடனே அழையுங்கள்.