சிங்கப்பூரில் தற்போது வீடு தேடி அழுத்து விட்டு டயர்டாகி அமர்ந்து இருக்கும் எங்க வாசகர்களுக்கு உங்க தமிழ் சாகா தரப்பில் இருந்து ஒரு புது முயற்சியை முன்னெடுத்து இருக்கிறோம்.
சிங்கப்பூரில் நீங்க தங்க வீடு அல்லது ரூம் வேண்டும் என்றால் உங்கள் பட்ஜெட்டை குறிப்பிட்டு எங்களது வாட்ஸ் அப் எண்ணான (91)8269-418-418 என்ற எண்ணில் ரிஜிஸ்டர் செய்யுங்கள். உங்களது தேவை, எத்தனை பேர் தங்க இருக்கிறீர்கள் என அனைத்தையும் தெரிவிக்க வேண்டுகிறோம். இதனால் ஒரே இடத்தில் இருந்து கொண்டு உங்களுக்கு பிடித்தமான வீட்டை கண்டுபிடிக்க நாங்கள் உதவுகிறோம்.
இதைப்போல, சிங்கப்பூர் வீட்டு ஓனர்களே, வீடு அல்லது ரூம் வாடகைக்கு விட உங்களுக்கும் ஒரு வாய்ப்பு இருக்கிறது. உங்கள் வீட்டின் வாடகை மற்றும் அட்வான்ஸை குறிப்பிட்டு (91)8269-418-418 என்ற வாட்ஸப் எண்ணில் ரிஜிஸ்டர் செய்யுங்கள். எங்கள் வாசகர்களுக்காக நாங்க எடுக்கும் சிறிய முயற்சி தான் என்பது குறிப்பிடத்தக்கது. (Terms and Condition apply)