சிங்கப்பூரில் இன்று காலை 8.30 மணியளவில் Beo Crescent பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில் திடீரென தீ பரவியது. உடனடியாக தீ சம்பவம் குறித்து சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து SCDF படையினர், குறிப்பிட்ட அந்த குடியிருப்பின் 10வது மாடியில் உள்ள ஒரு வீட்டின் அறையில் இருந்த பொருட்கள் தீயில் எரிந்துகொண்டிருந்தாகவும், கரும்புகை வெளியேறியதாகவும் தெரிவித்தனர்.
சுவாசக் கருவிகளை பொருத்திக்கொண்ட SCDF தீயணைப்பு வீரர்கள், எரிந்துகொண்டு இருந்த அந்த வீட்டிற்குள் சென்று தண்ணீர் ஜெட் மூலம் தீயை அணைத்தனர். தீ விபத்தின் காரணமாக, முழு வீடு மற்றும் தாழ்வாரத்தின் ஒரு பகுதியும் வெப்பம் மற்றும் புகையால் பாதிக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் கூறினர்.
மேலும், தகவல் அறிந்து “தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”