TamilSaaga

சிங்கப்பூரில் 8 வயது சிறுமி கடத்தப்பட்டது உண்மையா? : கடுப்பான சிங்கப்பூர் போலீஸ் – உண்மையில் நடந்தது என்ன?

“சிங்கப்பூர் நீதிமன்றம் அதிரடி” : இந்திய வம்சாவளியை சேர்ந்த மலேசியருக்கு “மரண தண்டனை” – செய்த தவறு என்ன?

“அந்த பதிவில் கூறப்பட்ட காலப்பகுதியில் யாரும் கடத்தப்பட்டதாக காவல்துறைக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை. இணையத்தில் பரவும் பிற நாடுகளை உள்ளடக்கிய செய்தியையும், கட்டுரைகளையும் நாங்கள் கண்டறிந்தோம்”. பொதுமக்களை அச்சுறுத்தும் இதுபோன்ற பொய்யான புகார்களை காவல்துறை தீவிரமாகக் எடுத்துக்கொள்கிறது. சரிபார்க்கப்படாத தகவல்களைப் பரப்புவதில் பொதுமக்கள் பங்கேற்க வேண்டாம் என்றும், ஆன்லைனில் எந்த தகவலையும் இடுகையிடும் போது அல்லது பகிரும் போது பொறுப்பேற்க வேண்டும் என்றும் காவல்துறை அறிவுறுத்துகிறது” என்று அந்த பதிவில் கூறப்பட்டிருந்தது.

“ஒரே நாளில் மூன்று மடங்கு உயர்ந்த தொற்று எண்ணிக்கை” – சிங்கப்பூரில் தொற்றுக்கு மேலும் 6 பேர் பலி

அந்த பதிவில் ஜூலி என அடையாளம் காணப்பட்ட அந்த சிறுமி சம்பவத்தன்று அன்று காலை 10 மணியளவில் கடத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. மேலும் ஒரு “உள்ளூர் போலீஸ்காரர்” சிங்கப்பூர் போலீஸ் “தற்போது இன்டர்போலிடம் உதவி கேட்டுள்ளது” மற்றும் “சிங்கப்பூரில் உள்ள போலீசாருடன் பேச்சுவார்த்தை நடத்துகிறோம்” என்று கூறினார் என்று அந்த போலி பதிவில் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் தான் அந்த பதிவு குறித்த உண்மைத்தன்மையை போலீசார் விளக்கினார், மேலும் பொதுமக்கள் இதுபோன்ற போலியான செய்திகளை நம்பவோ சரியான ஆதாரங்கள் இல்லாமல் பரப்பவோ வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளனர்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts