TamilSaaga

சிங்கப்பூரில் 2023ம் ஆண்டின் பொது விடுமுறை தினங்கள் என்னென்ன? முழு பட்டியலினை தெரிந்துக்கணுமா இத படிங்க

சிங்கப்பூரில் வேலை செய்து வரும் ஊழியர்களுக்கு மிகப்பெரிய சந்தோஷமே கிடைக்கும் பொது விடுமுறை நாட்கள் தான். இந்த 2023 ஆம் ஆண்டின் எத்தனை நாட்கள் விடுமுறை இருக்கிறதா என்ற குழப்பத்தில் இருந்தால் இந்த பதிவினை தொடர்ந்து படிங்க. லீவிற்கு இப்போதே ப்ளான் செய்து விடுங்கள்.

சிங்கப்பூரில் இந்த 2023ம் ஆண்டுக்கான பொது விடுமுறை தினம் குறித்த விவரத்தை MOM வெளியிட்டுள்ளது.

1 ஜனவரி 2023 – ஞாயிற்றுக்கிழமை – New Year’s Day. இதனால் ஜனவரி 2ந் தேதி விடுமுறையாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

22 ஜனவரி 2023 – ஞாயிற்றுக்கிழமை – Chinese New Year
23 ஜனவரி 2023 – திங்கட்கிழமை – Chinese New Year

7 ஏப்ரல் 2023 – வெள்ளிக்கிழமை – Good Friday

22 April 2023 – சனிக்கிழமை – Hari Raya Puasa

1 மே 2023 – திங்கட்கிழமை – Labour Day.

இதையும் படிங்க: சிங்கப்பூருக்கு வேலை கேட்டு அலுத்து போயிட்டீங்களா? Chill பண்ணுங்க.. நீங்களே வேலைக்கு Apply பண்ணலாம்… பிடிச்ச வேலையும் தட்டி தூக்குலாம்

2 ஜூன் 2023 – வெள்ளிக்கிழமை – Vesak Day

29 June 2023 – வியாழக்கிழமை – Hari Raya Haji

9 ஆகஸ்ட் 2023 – புதன்கிழமை – National Day

12 நவம்பர் 2023 – ஞாயிற்றுக்கிழமை – Deepavali
(திங்கள், 13 December 2023ம் பொது விடுமுறை தான்).

25 டிசம்பர் 2022 – திங்கட்கிழமை – Christmas Day

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts