TamilSaaga

“அரபு நாடுகளில் Electrician பணிக்கு அதிக அளவில் ஆட்கள் தேவை” : 60000 ரூபாய் வரை சம்பளம் – உடனே Apply செய்யலாம்

UAE / அரபு நாட்டில் உள்ள பிரபல HOSPITALகளில் MAINTENANCE ELECTRICIAN வேலையில் பணிபுரிய அதிக அளவில் ஆட்கள் தேவை

“அரபு நாடுகளில் Employment விசாவில் வேலை” : Maintenance நிறுவனத்தில் பணிபுரிய உடனடியாக ஆட்கள் தேவை – சம்பள விவரம் உள்ளே

கீழே கொடுக்கப்பட்டுள்ள வேலைக்கு உடனடியாக விண்ணப்பிக்கலாம்…

அரபு நாடுகளில் உள்ள மருத்துவமனைகளில் வேலை செய்ய அனுபவம் உள்ள மெயின்டனன்ஸ் எலக்ட்ரிஷன் (MAINTENANCE ELECTRICIAN) மட்டும் விண்ணப்பிக்கவும்

தேவைப்படும் வேலை ஆட்கள்:

1) ELECTRICIAN (Experience in Hospital Maintenance) (Nos-5)

SALARY-3000 AED
(Apprx RS: 60,000)

Note: – Must Need Gulf Experience In Hospital and English Knowledge Must (3-5yrs)

Please Send Us the below documents of candidates through email: –

  1. Clear color Passport Copy.
  2. Clear photo with white background.
  3. Contact Number.
  4. CV clearly mentioning their experience with experience certificates.

Terms & conditions:-

1) Accommodation : Provide By the Company
2) Period of contract : 02 years
3) Transportation : Provide By the Company
4) Other terms & conditions : As per law
5) Duty Hours : 8 hours

தேர்வு முறை:
CV செலக்ஷன் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்

Documents Send Only Like This:

(Need Updated Resume with Lots of Points in Job Description)
All in one Single PDF File ( Resume, Education, Passport, Experience, Full Size Straight photo, White Background PP Size Photo, Vaccine Certificate, Abroad Experience if have)

JVC Information & Training Centre
மதுரை, தமிழ்நாடு
jobvacancychannel@gmail.com
8428713062

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts