TamilSaaga

“அரபு நாடுகளில் பிரபல துறைமுகம் மற்றும் ஏர்போர்ட்டில் உடனடி வேலை” – Transport மற்றும் தங்குமிடம் இலவசம்

அரபு நாடுகளில் உள்ள பிரபல துறைமுகம் மற்றும் ஏர்போர்ட்டில் பணிபுரிய அதிக அளவில் ஆட்கள் தேவை.

Trailer லாரி ஓட்டுபவரா நீங்கள்? Heavy Driver மற்றும் Trailer Driver வேலைக்கு உடனடியாக Apply செய்யலாம்.

“அரபு நாடுகளில் Safety துறையில் வேலைவாய்ப்பு” : அதிக அளவில் ஆட்கள் தேவை – தங்குமிடம் மற்றும் Transport இலவசம்

தேவைப்படும் வேலை ஆட்கள்:

  1. ANY GCC VALID & ORIGINAL HEAVY LICENCE 1950 to 2150 AED/QR
  2. FOR INDIAN HEAVY AVOP LICENCE 1950 to 2150 AED/QR
  3. FOR QATAR HEAVY LICENCE 2000 to 2750 AED/QR
  4. INDIAN HEAVY LICENCE 1950 AED

வயது 23 முதல் 40 வரை

பாஸ்போர்ட் ECNR / ECR

அடிப்படை ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும்.

FOOD INCLUDED IN SALARY

இந்தியா ஹெவி லைசன்ஸ் 3 வருடங்களுக்கு முன் எடுத்திருக்க வேண்டும்.

இந்தியாவில் உள்ள ஏதேனும் துறைமுகத்தில் அல்லது ஏர்போர்ட்டில், டிரைலர் லாரி வண்டி ஓட்டிய அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்

சம்பளம் 39,000 to 45,000

Transport மற்றும் தங்குமிடம் இலவசம்

தகுதி திறமை மற்றும் அனுபவத்திற்கேற்ப நல்ல சம்பளம் கிடைக்கும்

வேலை நேரம் – 10 Hrs

இரண்டு டோஸ் தடுப்பூசி போட்ட தொழிலாளர்களுக்கு மட்டும்.

தேர்வு முறை.

CV செலக்ஷன் மூலம் தேர்வு செய்யப்பட்டவர்கள் நேரில் அழைக்கப்பட்டு, நேர்முகத்தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் மட்டும், வண்டி ஓட்டும் நேர்முக தேர்வுக்கு அனுப்பப்படுவார்கள்.

வண்டி ஓட்டும் தேர்வின்போது இடதுபக்க ரிவர்ஸ் மற்றும் வலது பக்க ரிவர்ஸ் மற்றும் வளைவுகளில் செல்லுதல் மற்றும் சரியான இடத்தில் பார்க்கிங் செய்தல் ஆகியவை தேர்வாளர்கள் டிரைவர்களிடம் எதிர்பார்க்கலாம்.

தேவையான ஆவணங்களை எப்படி அனுப்ப வேண்டும்?

Need Updated Resume with Lots of Points in Job Description

All in one Single PDF File ( Resume, Education, Passport, Experience, Full Size Straight photo, White Background PP Size Photo, Vaccine Certificate, Abroad Experience if Any)

JVC Information & Training Centre
மதுரை, தமிழ்நாடு
jobvacancychannel@gmail.com
8428713062

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts