TamilSaaga

சிங்கப்பூரில் PCM பெர்மிட்டில் வேலை : Diploma, Engineering, ITI (Electrical) முடித்தவர்கள் உடனே Apply செய்யலாம்!

சிங்கப்பூரில் PCM பெர்மிட்டில் வேலை பார்க்க Diploma, Engineering மற்றும் ITI electrical முடித்தவர்கள் Electrician cum general workerஆக பணிபுரிய ஒரு அரிய வாய்ப்பு.

“சிங்கப்பூரில் Construction Permitல் வேலை” : Fresh Skilled Worker அதிக அளவில் தேவை – உடனே Apply செய்யலாம்

சம்பளம் 8 மணிநேர வேலைக்கு 650 to 750 சிங்கப்பூர் டாலர் மற்றும் Overtime. மாதம் குறைந்தபட்சம் 45000 முதல் 60000 ரூபாய் வரை சம்பளம் பெறலாம்.

தங்குமிடம் மற்றும் வேலை நேர உணவை கம்பெனி இலவசமாக வழங்குகிறது. 30 வயதுக்குள் உள்ளவர்கள் மட்டும் Apply செய்யலாம்.

விருப்பம் உள்ளவர்கள் கீழே உள்ள Whatsapp எண்ணிற்கு Resume, Passport, Certificate ஆகியவற்றை உடனே அனுப்பவும்.

S.V. Consultancy, தஞ்சாவூர் (Tamilnadu Reg. No. FR/ Thanjavur/37/2021)
8838950093

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts