TamilSaaga

“சிங்கப்பூரில் மிகப்பெரிய Electrical Manufacturing நிறுவனத்தில் பணிபுரிய அரிய வாய்ப்பு” – யாரெல்லாம் Apply செய்யலாம்? முழு விவரம்

சிங்கப்பூருக்கு Construction Permitல் சென்று மிகப்பெரிய Electrical Manufacturing நிறுவனத்தில் பணிபுரிய புதிதாக Electrical Skilled Test முடித்த 4 பேர் மட்டும் உடனடியாக தேவை.

“சிங்கப்பூரில் CNC Programmer அனுபவம் உள்ளவர்களுக்கு வேலை” : S Pass-ல் விசா எடுத்து தரப்படும் – சம்பள விவரம் உள்ளே

சம்பளம் 8 மணிநேர வேலைக்கு 20 சிங்கப்பூர் டாலர், 5 மணிக்கு மேல் Overtime அதிகமாக கிடைக்கும்.

இந்த Permitல் செல்ல வயது வரம்பு 35க்குள் மட்டும் இருக்க வேண்டும், உடனே Apply செய்யவும்

S.V. Consultancy, தஞ்சாவூர் (Tamilnadu Reg. No. FR/ Thanjavur/37/2021)
8838950093

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts