UAE அரபு நாடுகளுக்கு உடனடியாக PAINTER BLASTER தேவை
MARINE COMPANY
SHIP MAINTENANCE COMPANY
Salary 25,000 to 40,000
சிங்கப்பூர் துபாய் பஹ்ரைன் ஓமன் போன்ற நாடுகளில் கப்பல் கட்டுமானத் துறையில் பணிபுரிந்த அல்லது பணி புரிய விருப்பம் இருக்கும் நபர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம்
முதல் முறையாக செல்பவர்களுக்கு நமது சென்டரில் 15 முதல் 20 நாட்கள் வரை பயிற்சி கொடுக்கப்படும்
பயிற்சியில் தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு பிறகு விசா எடுத்து தரப்படும்
முதன் முறையாக செல்பவர்களுக்கு வயது வரம்பு 32 வரை மட்டும்
SINGAPORE RETURN / SPASS OR EPASS RETURN / PCM RETURN / GCC RETURN / or UAE-அரபு நாடுகளில் அனுபவம் மற்றும் தகுதியும் திறமையும் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்
தேர்வு முறை:
CV செலக்ஷன் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்
Documents to Send :
(Need Updated Resume with Lots of Points in Job Description)
All in one Single PDF File ( Resume, Education, Passport, Experience, Full Size Straight photo, White Background PP Size Photo, Vaccine Certificate, Abroad Experience if any)
JVC Information & Training Center,
Madurai, Tamilnadu
Email: jobvacancychannel@gmail.com
+91-8248949639