UAE / Gulf, அரபு நாடுகளில் அட்டைப்பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலையில் கிழ்கண்ட நபர்கள் தேவை.
தேவைப்படும் வேலை ஆட்கள்.
- Corrugated Operators
- Printing Technician
- Die Cut Operators
- Stitching Operators
- Sample Makers in Machine
- Graphic Designers
- 2 Ply Corrugated Operators
தகுதி, அனுபவம், திறமை, வெளிநாட்டு அனுபவம் பொறுத்து இந்திய ரூபாய் மதிப்பில் 40000 முதல் 60000 வரை சம்பளம் வழங்கப்படும்.
வயது 21 – 35 வரை
குறைந்தது 3 முதல் 5 ஆண்டு அனுபவம் தேவை
வேலை நேரம் – 9 hrs / 26 நாட்கள்
Over Time உண்டு
தங்குமிடம் இலவசம்.
இந்த வேலைக்கு விண்ணப்பிக்க Resume, Education Certificate, Passport, Experience Certificate, PP Photo, Full Size Photo, Vaccine Certificate ஆகியவற்றை Scan செய்து Email IDக்கு அனுப்பவும். Mobile Scan அல்லது Mobile மூலம் Photo எடுத்து அனுப்பப்படும் ஆவணங்கள் நிராகரிக்கப்படும்.
மேலும் தகவல்களுக்கு
JVC Information & Training Centre
மதுரை, தமிழ்நாடு
jobvacancychannel@gmail.com
8428713062