TamilSaaga

“சிங்கப்பூரில் Employment Visaவில் உடனடி வேலை” : இந்தியர்களுக்கு முன்னுரிமை – கல்வித்தகுதி என்ன? முழு விவரம்

Anna University-யில் Master Degree முடித்தவர்களுக்கு சிங்கப்பூரில் உடனடி வேலை.

“சிங்கப்பூரில் B.Sc Nursing முடித்தவர்களுக்கு 1 லட்சம் ரூபாய் சம்பளத்தில் வேலை” – உடனே Apply செய்யலாம்

சிங்கப்பூரில் உள்ள Mini Mart, Super Market மாற்றும் Hotel போன்ற நிறுவனங்களில் பணிபுரிய Anna University-யில் Master Degree முடித்தவர்களுக்கு Employment Visa-வில் வேலை வாய்ப்பு.

வயது வரம்பு 30க்குள் இருக்க வேண்டும், மற்றும் இந்திய ஓட்டுநர் உரிமம் பெற்றுருக்க வேண்டும்.

MBA, MCA, M.Sc படித்த அனைவரும் Apply செய்யலாம்.

குறிப்பு : முன் அனுபவம் தேவையில்லை.

மேலும் தகவல்களுக்கு
S.V. Consultancy, தஞ்சாவூர் (Tamilnadu Reg. No. FR/ Thanjavur/37/2021)
8838950093

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts