TamilSaaga

“சிங்கப்பூரில் பணிபுரிய “Skilled Test” முடித்தவர்கள் அதிக அளவில் தேவை” – Maincon Chinese நிறுவனத்தில் வேலை

சிங்கப்பூர் Construction துறையில் வேலைவாய்ப்பு, Fresh Skilled மற்றும் U-Turn

சிங்கப்பூரில் Construction துறையில் பணிபுரிய புதிதாக Skilled Test முடித்தவர்கள் அதிக அளவில் தேவை.

இதையும் படியுங்கள் : “சிங்கப்பூரில் வேலைவாய்ப்பு” : Engineer, Technician உள்பட பல துறைகளில் வேலை

சிங்கப்பூர் Construction துறைகளில் ஏற்கனவே வேலை பார்த்த Skilled Worker அதிக அளவில் தேவை, Maincon Chinese கம்பெனியில் மட்டுமே வேலை.

மூன்று ஆண்டுகளுக்கு மேல் வேலைபார்த்த Plumber, Electrician, Aircon Technician மற்றும் General Worker அதிக அளவில் தேவை.

S.V. Consultancy, தஞ்சாவூர் (Tamilnadu Reg. No. FR/ Thanjavur/37/2021)
svjobshr@gmail.com
8838950093

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts