TamilSaaga

“சிங்கப்பூரில் வேலைவாய்ப்பு” : Engineer, Technician உள்பட பல துறைகளில் வேலை – அனுபவம் உள்ளவர்கள் Apply செய்யலாம்

சிங்கப்பூர் Construction துறைகளில் பலவிதமான வேலைவாய்ப்புகள், சிங்கப்பூரில் Construction துறையில் Civil Site Supervisor, Interior Designer, Architectural Designer, MEP Quantity Surveyor போன்ற பல துறைகளில் வேலை வாய்ப்புகள் உள்ளன.

இதையும் படியுங்கள் : சிங்கப்பூரில் மகளிருக்கு வேலைவாய்ப்பு

சிங்கப்பூரில் பணியாற்றிய முன் அனுபவம் உள்ளவர்கள் மற்றும் இந்திய other country அனுபவம் உள்ளவர்கள் apply செய்யலாம்.

S.V. Consultancy, தஞ்சாவூர் (Tamilnadu Reg. No. FR/ Thanjavur/37/2021)
svjobshr@gmail.com
8838950093

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts