சிங்கப்பூரில் உள்ள பிரபல கம்பெனி டெக்னீசியன் வேலைக்கு உடனடி வேலைவாய்ப்பினை அறிவித்துள்ளது. அதன் விவரங்கள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது:
Technician
salary Salary : $2,100 – 2,800 monthly
building Company : Reefertec Pte Ltd
work schedule Working Hours : Night shift and Day shift
Job Type : Full Time
Place:
Pasir Panjang, Central, Singapore
வேலையைப் பற்றிய விவரங்கள்:
குளிரூட்டப்பட்ட கண்டைனர்களை வழிகாட்டுதலின்படி பொறுப்பாக கவனிக்க வேண்டும். இன்ஸ்பெக்ஷன், ரிப்பேர் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும். முடிக்கப்பட்ட வேலைகளின் ரிப்போர்ட்டுகளை கரெக்டாக சப்மிட் செய்ய வேண்டும்.
Job Description
- Monitor live Reefer unit, attend malfunction unit in PSA Terminals, Yard, onboard vessel, customer Premises
- Perform Pre-Trip Inspection, improvement work, repair, troubleshooting etc.
- Coordinate with the Ops to ensure smooth operation
தேவையான படிப்பு
- NITEC / Higher NITEC / Diploma in Refrigeration / Electrical / Mechanical or equivalent
- Willing to work on shift and outdoors
- Entry level applicants are encouraged to apply
- Class 3 driving license would be an added advantage
வேலை நேரம்
திங்கள்- வெள்ளி 8.30AM – 5PM சனி 8.30AM – 1PM
ஷிப்ட் வேலை 12 மணி நேரம், மாதம் இரண்டு நாட்கள் விடுமுறை.
வேலை திட்டம்
இரவுநேரப்பணி
பகல் நேரப்பணி
நன்மைகள் மற்றும் சலுகைகள்
மருத்துவ பாதுகாப்பு
கட்டண நேர விடுமுறை (PTO)
இந்த வேலைவாய்ப்பில் அப்ளை செய்வதற்கு கீழ்க்கண்ட லிங்கினை கிளிக் செய்யவும்
https://grabjobs.co/singapore/job/full-time/maritime/technician-23307372