TamilSaaga

கம்போடியாவில் உள்ள Pepper Manufacturing நிறுவனத்தில் வேலை.. General Workerகள் தேவை.. தங்குமிடம் மற்றும் உணவு இலவசம் – 25.04.2022 தஞ்சையில் Interview

கம்போடியா நாட்டில் Pepper Manufacturing நிறுவனத்தில் General Workerஆக பணிபுரிய ஆட்கள் உடனடியாக தேவை.

10th, +2, ITI, டிப்ளமோ மற்றும் டிகிரி படித்த அனைவரும் செல்லலாம், மூன்று வருட ஒர்க் பர்மிட் விசா. மாத சம்பளம் 40,000 மற்றும் Over Time.

உணவு மற்றும் தங்குமிடம் இலவசம், இந்த வேலைக்கான நேர்முகத் தேர்வு வரும் 25.04.2022 அன்று தஞ்சையில் நடைபெற உள்ளது. முதலில் தேர்வு செய்யப்படும் 10 நபர்களுக்கு மட்டும்.

Work Labour – 10 No’s Only

Salary 530$ + Minimum OT
(Indian Rs.40000 + OT)

Free food

Free accommodation

3 (1+1+1) years work permit

Working time 10 hours + OT

Sunday off

Processing time 60 to 75 days

Interview date :25/04/2022
Place : Thanjavur

விருப்பமுள்ளவர்கள் கீழே உள்ள WhatsApp எண்ணிற்கு உங்களது Resume, Passport மற்றும் Full Size போட்டோ ஆகியவற்றை உடனே அனுப்பவும்.

S.V. Consultancy, தஞ்சாவூர் (Tamilnadu Reg. No. FR/ Thanjavur/37/2021)
9843771516

Disclaimer: இதில் வெளியாகும் வேலைவாய்ப்பு செய்திகளின் நம்பகத்தன்மைக்கு “தமிழ் சாகா சிங்கப்பூர்” செய்தி நிறுவனம் பொறுப்பாகாது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts