சிங்கப்பூரின் கெய்லாங் சாலையில் உள்ள DONG BEI AUTHENTIC CUISINE PTE. LTD. எனும் ஹோட்டலில் மேற்பார்வையாளர் பணிக்கு விண்ணப்பிக்க வெளியாகியுள்ளது.
இந்த பணிக்கு $3,200 டாலர்கள் முதல் $4,200 டாலர்கள் வரை மாத ஊதியம் கொடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்பார்க்கப்படும் தகுதிகள்:
விண்ணப்பிக்கும் நபர், ரெஸ்டாரன்டின் அனைத்து பணிகளையும் மேற்பார்வையிட வேண்டும்.
வாடிக்கையாளர்களுக்கு தரமான சேவைகளை வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். அவர்கள் புகார் அளிக்கும் பட்சத்தில் அந்த சிக்கலை பக்குவாக அணுகி சமாளிக்க வேண்டும்.
வழங்கப்படும் அனைத்து உணவுகளுக்குமான தரத்தை உறுதி செய்ய வேண்டும்.
வாடிக்கையாளரின் அனுபவத்தை மேம்படுத்த அவர்களின் கருத்துக்களை பெற்று அதனை பகுப்பாய்வு செய்ய வேண்டும்.
ரெஸ்டாரண்டுக்கு தேவையான அனைத்து பொருட்களையும், தேவைக்கேற்ப முன்கூட்டியே ஆர்டர் செய்ய வேண்டும்.
சுகாதாரம் பராமரிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
புதிய பணியாளர்களுக்கு பயிற்சி அளித்து, தற்போது வேலையில் இருக்கும் அனைத்து ஊழியர்களுக்கும் தொடர்ந்து புதிய பயிற்சிகளை வழங்க வேண்டும்.
இந்த பணிக்கு விண்ணப்பிக்க இங்கே கொடுக்கப்பட்டுள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யுங்கள்.