சிங்கப்பூரின் பிரபல முல்லை டிரேடர்ஸ் பிரைவேட் லிமிட்டட் நிறுவனத்தில் இருந்து வேலை வாய்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான அறிவிப்பு Indeed தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
அதில், சேல்ஸ் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் பிரிவில் மேனேஜர் வேலைக்கு ஆட்கள் தேவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Roles & Responsibilities
- மார்க்கெட்டிங் உத்திகளைத் திட்டமிடுதல், உருவாக்குதல் மற்றும் செயல்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் நிறுவனத்தின் சீரான செயல்பாட்டை உறுதி செய்ய வேண்டும்.
2. மார்க்கெட்டிங் டீமை வழிநடத்தி, அவர்களை நிர்வகித்து, மற்ற துறைகளுடனும் தொடர்பில் இருந்து நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.
- வாடிக்கையாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுடன் நல்ல உறவை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
- இந்திய FMCG பிராண்டுகளுடன் உங்களுக்கு நல்ல தொடர்பு இருந்தால், அது உங்களின் சிறந்த தகுதியை அடையாளப்படுத்தும்.
- பல்வேறு தயாரிப்புகள் மற்றும் வகைகளுக்கான தயாரிப்பு உத்தியை உருவாக்க வேண்டும்.
- விளம்பரத் திட்டமிடல் மற்றும் வணிகத்தை வளர்ப்பதற்கான வழிமுறைகளில் சில்லறை விற்பனையாளர்களுடன் இணைந்து செயல்பட வேண்டும்.
- கடந்தகால செயல்திறனை அடிப்படையாக வைத்து, நிறுவனத்தின் புதிய மார்க்கெட்டிங் இலக்குகளை தற்போதைய சவால்களை சமாளிக்கும் வகையில் நிர்ணயிக்க வேண்டும்.
- வெற்றிகரமான உத்திகளை உருவாக்க வாடிக்கையாளரின் தேவை, வாடிக்கையாளரின் விருப்பம், சந்தை பகுப்பாய்வு மற்றும் சந்தைப்படுத்தல் ஆகியவற்றை தெளிவாக உணர்ந்து பணிபுரிய வேண்டும்.
- சந்தைப்படுத்தல் அல்லது வணிக நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- வகுப்பு 3 அல்லது வகுப்பு 3A உரிமத்தை வைத்திருப்பது கூடுதல் தகுதியாக இருக்கும்.
- சொந்தமாக மோட்டார் பைக் வைத்திருந்தால் நல்லது.
சம்பளம் – மாதம் $5,500 டாலர்கள் முதல் $8,500 டாலர்கள் வரை
இதர விவரங்களை இந்த லிங்கை க்ளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.
Disclaimer: இதில் வெளியாகும் வேலைவாய்ப்பு செய்திகளின் நம்பகத்தன்மைக்கு “தமிழ் சாகா சிங்கப்பூர்” செய்தி நிறுவனம் பொறுப்பாகாது. இது முழுக்க முழுக்க வாசகர்களின் கவனத்துக்கு உட்பட்டது.