TamilSaaga

கோவிட் தொற்றுக்கு எதிராக 79.1% பாதுகாப்பை தருகிறது தடுப்பூசி – ஆய்வு முடிவு

சிங்கப்பூரில் தனிமை உத்தரவில் இருந்து அதனை நிறைவேற்றிய 29,000 பேரின் தொடர்புகளில் நடத்தப்பட்ட சோதனையில்,

ஏப்ரல் 11 முதல் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பதிவானவர்களில் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத 629 பேரில் சுமார் 54 பேருக்கு கடுமையான நோய் தொற்று மற்றும் உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதே போல் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் 158 பேர்களில் இரண்டு பேர் மட்டுமே கடுமையான நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த ஆய்வின் மூலம்,
“கோரோனா தடுப்பூசி போட்டுக்கோள்வதால் நோய் தொற்று வாய்ப்பு குறைகிறது மற்றும் கடுமையான பாதிப்புகளுக்கு செல்லும் நிலை குறைகிறது” என சுகாதார அமைச்சர் ஒய் இ காங் தெரிவித்தார்.

Related posts