TamilSaaga

ADP License உள்ளவர்களுக்கு சிங்கப்பூர் சாங்கி ஏர்போர்ட்டில் வேலை – தினம் 8 மணி நேரம் ஒர்க்.. 2910 வெள்ளி சம்பளம்

சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் வேலை பார்த்தவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு.

சிங்கப்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் S Passல் வேலை : நர்சிங் முடித்தவர்கள் அதிக அளவில் தேவை – சம்பள விவரம் உள்ளே

சாங்கி விமான நிலையத்தில் RAMP Service Manஆக பணிபுரிய ADP License அல்லது Class 3 License வைத்திருக்கும் மற்றும் ஏற்கனவே Changi ஏர்போர்ட்டில் S Passல் பணிசெய்தவர்களுக்கு மீண்டும் வேலைக்கு செல்ல வாய்ப்பு.

பிறந்த வருடம் 1989க்கு பிறகு உள்ளவர்கள் மட்டுமே Apply செய்ய முடியும்.

சம்பளம் 2910 சிங்கப்பூர் டாலர், தினமும் 8 மணிநேர வேலைக்கு இந்த சம்பளம் வழங்கப்படும்.

இந்த வேலைக்கு தகுதி உள்ளவர்கள் தங்களின் Resume, Certificate மற்றும் Full Size போட்டோவை கீழே உள்ள WhatsApp எண்ணிற்கு அனுப்பலாம்.

S.V. Consultancy, தஞ்சாவூர் (Tamilnadu Reg. No. FR/ Thanjavur/37/2021)
8838950093

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts