TamilSaaga

சிங்கப்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் S Passல் வேலை : நர்சிங் முடித்தவர்கள் அதிக அளவில் தேவை – சம்பள விவரம் உள்ளே

சிங்கப்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் பணிபுரிய குறைந்தபட்சம் 3 வருடம் அனுபவம் உள்ள B.Sc Nursing அல்லது Diploma In GNM படித்த பெண்கள் அதிக அளவில் தேவை.

சிங்கப்பூரில் பணிபுரிய சமையல் மற்றும் பரோட்டா மாஸ்டர்கள் தேவை.. E Pass அல்லது S Pass விசாவில் உடனடி வேலை – உணவு மற்றும் தங்குமிடம் இலவசம்

Registration Certificate மற்றும் Renewal Certificate with Nursing Council அவசியம் இருக்க வேண்டும்.

B.Sc Nursing முடித்தவர்களுக்கு 1750 சிங்கப்பூர் டாலர் சம்பளமும், Diploma Nursing முடித்தவர்களுக்கு 1220 சிங்கப்பூர் டாலர் சம்பளமும் வழங்கப்படும்.

விருப்பம் உள்ளவர்கள் கீழே உள்ள WhatsApp எண்ணுக்கு உங்கள் Resume மற்றும் சான்றிதல்களை அனுப்பலாம்.

S.V. Consultancy, தஞ்சாவூர் (Tamilnadu Reg. No. FR/ Thanjavur/37/2021)
8838950093

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts