தாய்லாந்து நாட்டில் உள்ளாடை (Bra) அணியாமல், மேல் சட்டையின் பட்டன்களையும் போடாமல் 23 வயதான பெண் ஒருவர் உணவுக் கடை நடத்தி வருகிறார்.
“ஆரண்யா” என்றும் அழைக்கப்படும் அந்த 23 வயது பெண், Muang மாவட்டத்தில் உள்ள Chiang Mai என்ற பகுதியில் “butter crepes” என்ற உணவை விற்று வியாபாரம் செய்து வருகின்றார்.
ப்ரா அணியாமல் பட்டன் அணியாத ஸ்வெட்டர் அணிந்து கொண்டுதான் அவர் தன் தொழிலைச் செய்கின்றார்.
Pattayamail-ன் தகவலின் படி, “இப்படியே ஆடை அணிவதை விரும்புவதாகவும், butter crepe விற்க வேண்டும் என்பதற்காக அவ்வாறு செய்யவில்லை என்று ஆரண்யா கூறுகிறார். ஆனால் போலீசார் இந்த செயலை அனுமதிக்க மறுத்துள்ளனர். சாங் புவாக் காவல்துறை அதிகாரிகள் அப்பெண்ணை எச்சரித்துள்ளனர்.
அவர் தான் அணியும் ஆடைகளில் மிகவும் “கவனமாக” இருக்க வேண்டும் என்றும் தனது வாடிக்கையாளர்களிடமிருந்து சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.