உங்களுக்கு “AI” தெரியுமா? அப்போ “AGI” பத்தி தெரிஞ்சிக்கோங்க! எலான் மஸ்க் ஏன் இதை குறி வைக்கிறாருன்னு பாருங்க!
இன்று எங்கு திரும்பினாலும் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence – AI) என்ற பேச்சுதான். சாட்ஜிபிடி, கூகிளின் பார்ட், அமேசானின் அலெக்ஸா...