“எங்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் எங்கள் மேல் வைத்த நம்பிக்கைக்கு நன்றி” – அமைச்சர் Tan See Leng
சிங்கப்பூரில் தங்குமிடங்களில் வசிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான சமூக மற்றும் பொழுதுபோக்கு மைய (RC) வருகை திட்டத்தை மேலும் விரிவுபடுத்துவோம் என்று சில...