“தயவு செய்து அரசு பள்ளிகளை ஒதுக்காதீர்கள்.. ஏழை மாணவர்கள் எதிர்காலம் ஜொலிக்க வேண்டும்” – சமூக அக்கறையோடு வேண்டுகோள் விடுத்த பத்திரிகையாளர் கவின் மலர்
அண்மைக் காலமாக அரசுப் பள்ளிகள் குறித்து வெளிவரும் செய்திகளை அறிவீர்கள். சமூக ஊடகங்களிலும் செய்தி ஊடகங்களிலும் இச்செய்திகள் அதிகமாக ஏன் இப்போது...