சிங்கப்பூரில் அமலானது தளர்வுகள்.. உண்மையில் Mask போடாமல் எல்லா இடங்களுக்கும் போக முடியுமா? வெளியில் செல்லும் முன் இதை கொஞ்சம் படியுங்கள்
சிங்கப்பூர், இன்று செவ்வாய்கிழமை (மார்ச் 29) முதல் தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் நமது மிக முக்கியமான தளர்வு நடவடிக்கைகளைக் அனுபவிக்க துவங்கியுள்ளோம்....