“தங்க மனசு”.. சிங்கப்பூரில் உயிரிழந்த ராஜேந்திரன் – “தமிழ் சாகா” மூலம் நிதியுதவி அளித்தவர்கள் பட்டியல்.. கோடி நன்றி சொன்னாலும் ஈடாகாது!
தமிழ் சாகா சிங்கப்பூர் தளத்தின் முதல் முயற்சிக்கு கிடைத்த வெற்றியாக நிச்சயம் இதனை பார்க்க முடிகிறது. ஆம்! சிங்கப்பூரில் உயிரிழந்த ஊழியர்...