சிங்கப்பூருக்கு வேலைக்கு வர எந்தெந்த பாஸ்களுக்கு எவ்வளவு ஏஜென்ட் பீஸ் கட்ட வேண்டும்? ஒரு தெளிவான ரிப்போர்ட்.. இதுக்கு மேல ஒரு பைசா கொடுக்க முடியாதுன உங்க ஏஜென்டிடம் நேரடியாகவே சொல்லலாம்!!
எப்படியாவது சிங்கப்பூரில் ஒரு வேலை வாங்கி விட வேண்டும் என்று தவிக்கும் இளைஞர்கள் நம் நாடுகளில் ஏராளம். ஏன் நம் வீட்டில்...