சிங்கப்பூரில் ஓயாது பத்து மணி நேரத்திற்கு மேல் உழைக்கும் டிரைவர்கள்… உடம்பு போச்சுன்னா வராது… உடல் உஷ்ணத்தை குறைக்க இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க!
நம் நாடுகளில் இருந்து சிங்கப்பூர், மலேசியா, துபாய் போன்ற வெளிநாடுகளில் வாழும் மக்கள் பெரும்பாலும் நம்பியிருப்பது டிரைவர் வேலைகளை தான். படிப்பிற்கு...