சிங்கப்பூரில் Dormitoryயில் மேலும் 412 பேருக்கு தொற்று : தீவில் மேலும் நால்வர் மரணம் – ஒரே நாளில் 2,356 பேர் பாதிப்பு
சிங்கப்பூரில் தொடர்ச்சியாக நான்கு நாட்கள் தொற்று அதிகரித்து வந்த நிலையில் நேற்று சற்று தணிந்துள்ளது. சிங்கப்பூரில் நேற்று சனிக்கிழமை (அக்டோபர் 2)...