சிங்கப்பூரில் இருந்து மகன் ஆசைக்காக பணம் அனுப்பிய தந்தை.. 2.75 லட்சத்துக்கு பைக் வாங்கிய மகன் – இரண்டே நாளில் விபத்தில் பலி
பிள்ளைகளின் ஆசைக்காக அவர்கள் எதை கேட்டாலும் செய்கின்ற ஒரு நிலையில் தான் தற்கால பெற்றோர்கள் உள்ளனர் என்றால் அது சற்றும் மிகையல்ல....