நாளை (ஜீலை.23) முதல் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் துவங்க இருக்கிறது. இதில் கலந்துகொள்ள சிங்கப்பூர் அணி வீரர்கள் டோக்கியோ ஒலிம்பிக் நகரத்தை அடைந்துவிட்டார்கள். சிங்கப்பூர் அணிக்காக கலந்துகொள்ளும் வீரர்கள் மற்றும் பிரிவுகளின் பட்டியல் பின்வருமாறு.
- ஷாந்தி பெரேரா (Shanti Pereira) – Athletic – 200m மகளிர் பிரிவு.
- லோ கியான் ஈவ் (Loh Kean Yew) – Badminton – ஆண்கள் ஒற்றையர் பிரிவு.
- யோ ஜியா மின் (Yeo Jia Min) – Badminton – மகளிர் ஒற்றையர் பிரிவு.
- ப்ரெய்டா லிம் (Freida Lim) – Diving – 10m Platform மகளிர் பிரிவு.
- ஜொனாதன் சான் (Jonathan Chan) – Diving – 10m Platform ஆண்கள் பிரிவு.
- கரோலின் செளவ் (Caroline Chew) – குதிரையேற்றம் – Individual Dressage பிரிவு.
- அமிதா பெர்திர் (Amita Berthier) – வாள்வீச்சு – மகளிர் தனிப்பிரிவு (Foil).
- கிரியா டிக்கான அப்துல் ரஹ்மான் (Kiria Tikanah Abdul Rahman) – வாள்வீச்சு – மகளிர் தனிப்பிரிவு (Epee).
- டேன் சீ என் (Tan Sze En) – ஜிம்னாஸ்டிக் – பெண்கள் தனிப்பிரிவு (All around).
- சென்டல் லீவ் (Chantal Liew) – நீச்சல் மாரத்தான் – 10km பெண்கள் பிரிவு.
- ஜோன் போஹ் (Joan Poh) – Rowsculls – Women’s single sculls பிரிவு.
- அமண்டா என்ஜி (Amanda NG) – Sailing – Women’s (RS: X windsurfing).
- செக்கிலியா லோ (Cecilia Low) – Sailing – மகளிர் 49erFX with Partner Kimberly Lim.
- கிம்பெர்லி லிம் (Kimberly Lim) – Sailing – மகளிர் 49erFX with Partner Cecilia Low.
- ரியான் லோ (Ryan Lo) – Sailing – ஆண்கள் லேசர் பிரிவு.
- அடெலி டேன் (Adele TAN) – துப்பாக்கி சுடுதல் – 10m பெண்கள் Air Rifle பிரிவு.
- ஜோசப் ஸ்கூலிங் (Joseph Schooling) – நீச்சல் – 100m ஆண்கள் Butterfly மற்றும் Freestyle பிரிவு.
- குவா டிங் வென் (Quah Ting Wen) – நீச்சல் – பெண்கள் 50m,100m freestyle பிரிவு.
- குவா செங் வென் (Quah Zheng Wen) – ஆண்கள் 100m Backstroke, 100m Butterfly, 200m Butterfly.
- க்ளாரன்ஸ் சேவ் (Clarence Chew) – டேபிள் டென்னிஸ் – ஆண்கள் ஒற்றையர் பிரிவு.
- பெங் டியான்வெய் (Feng Tianwei) டேபிள் டென்னிஸ் – மகளிர் ஒற்றையர் மற்றும் குழுப் பிரிவு.
- லின் யீ (Lin Ye) – டேபிள் டென்னிஸ் – மகளிர் குழுப் பிரிவு.
- யூ மெங்யூ (Yu Mengyu) – டேபிள் டென்னிஸ் – மகளிர் தனி மற்றும் குழுப் பிரிவு.
ஆகிய 23 வீரர்கள் சிங்கப்பூரை ஒலிம்பிக்கில் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்கின்றனர்