சிங்கப்பூர் அரசு Work Injury Compensation Act (WICA) எனப்படும் சிங்கப்பூரில் வேலை செய்யும் இடத்தில் பணியாளர்கள் விபத்தில் காயமடைந்தாலோ, வேலை காரணமாக நோயால் பாதிக்கப்பட்டாலோ WICAன் கீழ் ஊழியர்கள் Claim செய்யலாம். இதுகுறித்து முழு விவரங்களை இந்த பதிவில் காணலாம்.
கேள்வி : எந்தெந்த பணியாளர்கள் இந்த சட்டத்தின் கீழ் கிளைம் செய்யமுடியும்?
பதில் : சம்பள அளவைப் பொருட்படுத்தாமல் அனைத்து ஊழியர்களும் சில விதிவிலக்குகளுடன் இந்த கிளைம் செய்யமுடியும்.
கேள்வி : நீங்கள் என்னென்ன கிளைம் செய்யமுடியும்?
மேலும் விவரம் அறிய இங்கு கிளிக் செய்யவும்
பதில் : நிரந்தர இயலாமை அல்லது இறப்புக்கான மருத்துவ விடுப்பு ஊதியம், மருத்துவச் செலவுகள் மற்றும் மொத்த இழப்பீடு ஆகியவற்றை கிளைம் செய்யலாம்.
கேள்வி : இதை எப்படி கிளைம் செய்ய முடியும்?
பதில் : விபத்திலிருந்து 1 வருடம் வரை உரிமைகோரல்களைச் கிளைம் செய்யலாம்.