TamilSaaga

சிங்கப்பூரில் மூன்றாவது காலாண்டாக தொடர்ந்து அதிகரிக்கும் வேலையின்மை விகிதம்… ஆள்குறைப்பை அதிகரிக்கும் நிறுவனங்கள்!

சிங்கப்பூரின் வேலையின்மை விகிதமானது மூன்றாம் காலாண்டில் அதிகரித்துள்ளன என புள்ளி விவரங்கள் வெளியாகி உள்ளது. அது மட்டும் ஆள் குறைப்பும் அதிகரித்துள்ளன என தெரியவந்துள்ளது .2023 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் இதுவரை 4100க்கும் மேற்பட்டோர் ஆட்குறைப்புக்கு ஆளாகியுள்ளனர் என்ன தெரிய வந்துள்ளது. இரண்டாவது காலாண்டில் இதன் எண்ணிக்கையானது 3200 என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் வேலையின்மை விகிதமானது கடந்த காலாண்டுடன் ஒப்பிடும் பொழுது அதிகரிக்கவும் ,அல்லாமல் குறையவும் அல்லாமல் நிலையாக உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. மேலும் ஆள் குறைப்புக்கு உள்ளான ஊழியர்களுக்கு வேலை கிடைப்பதும் கடினமான விஷயமாக உள்ளது. அதேசமயம் பொருளாதார வளர்ச்சியானது மூன்றாவது காலாண்டில் வலுவாக இருக்காது என்று கருதப்பட்ட நிலையில் குறிப்பிட்ட அளவில் முன்னேற்றம் கண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

Related posts