TamilSaaga

சிங்கப்பூரிலிருந்து தமிழ்நாட்டிற்கு குறைந்த கட்டண விமான டிக்கெட்டுகள் (ஜூன் 2025): முழு விவரம்!

சிங்கப்பூரிலிருந்து தமிழ்நாட்டிற்கு (சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி) ஜூன் 1, 2025 முதல் ஜூன் 30, 2025 வரை குறைந்த விலை விமான டிக்கெட் (Flight) கட்டணங்கள் பற்றிய தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

இந்தத் தகவல்கள் ஆன்லைன் தேடல் மற்றும் கிடைக்கக்கூடிய தகல்வல்களின் அடிப்படையில் அமைந்தவை. குறிப்பு: கட்டணங்கள் மாறுபடலாம், எனவே முன்பதிவு செய்வதற்கு முன் சமீபத்திய விலைகளை உறுதிப்படுத்திக்கொள்ளவும்.

IndiGo:

Singapore to Chennai June 29  SGD 106
Singapore to Tiruchirappalli June 30 SGD 140
Singapore to Coimbatore June 29 SGD 148.10
Singapore to Madurai June 27 SGD 159

Scoot:

 

Singapore to Chennai June 25  SGD 118.20
Singapore to Tiruchirappalli June 28 SGD 155.20
Singapore to Coimbatore June 30 SGD 155.20

Air India:

Singapore to Chennai June 8 SGD 312.50

 

 

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts