சிங்கப்பூரில் நாடாளுமன்ற நிகழ்வுகளை சிங்கப்பூரின் தகவல் தொடர்பு அமைச்சகம் தனது அதிகாரப்பூர்வ youtube சேனல் வழியாக ஒளிபரப்பு செய்து வருகின்றது.
இன்று ஜூலை 6ம் தேதி நடைபெற்றுக்கொண்டிருக்கும் நாடாளுமன்ற நிகழ்வுகள் தற்போது நேரலையில் ஒளிபரப்பப்ட்டுகிறது.
அமைச்சர்கள் தங்கள் உரையை தற்போது வெளிப்படுத்தி வருகின்றனர். மக்கள் இந்த நேரலையை காண https://go.gov.sg/mcisingapore என்ற இணையதளம் மூலம் காணலாம்.