TamilSaaga

Engineering & Diploma முடித்தவர்களுக்கு South Korea-வில் வேலைவாய்ப்பு – சம்பளம் 1,50,000 முதல்

South Korea-வில் உள்ள Hyundai, Daewoo, Samsung, Wanjin Engineering கம்பெனிகளுக்கு ஆட்கள் தேவை. Work Permit (Employment Visa)

Chemical Engineering, Material Engineering, Marine Engineering, Civil Engineering, Automotive Engineering, Mechanical Engineering படித்தவர்களுக்கு முன்னுரிமை.

B.E With minimum 1 year experience

Diploma With minimum 5 year experience

சம்பளம் – 1,50,000 முதல் 2,00,000

Overtime உள்ளது.

B.E அல்லது Diploma முடித்திருக்க வேண்டும்

இந்தியா அல்லது அயல்நாடுகளில் எந்த Experience இருந்தாலும் apply செய்யலாம்.

விருப்பம் உள்ளவர்கள் கீழே உள்ள Whatsapp number-க்கு உங்களது Resume and certificates-ஐ உடனே அனுப்பவும்.

SPARROW CONSULTANCY, CHENNAI, TAMIL NADU

Reg.No – TN-02-0041787

ISO 9001:2015 Certified Company

தொடர்புக்கு +91 89391 89394

Disclaimer: இதில் வெளியாகும் வேலைவாய்ப்பு செய்திகளின் நம்பகத்தன்மைக்கு “தமிழ் சாகா சிங்கப்பூர்” செய்தி நிறுவனம் பொறுப்பாகாது. இது முழுக்க முழுக்க வாசகர்களின் கவனத்துக்கு உட்பட்டது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts