TamilSaaga

சிங்கப்பூர் நீச்சல் குளத்தில் மூழ்கி இறந்த 69 வயது நபர்? வீடியோவில் கிடைத்த தகவல்கள்

சிங்கப்பூரின் Upper Paya Lebar Road, Botanique Bartley Condominium என்ற இடத்தில் உள்ள ஒரு நீச்சல் குளத்தில் 69 வயது நபர் ஒருவர் மூழ்கி உயிரிழந்ததாக சந்தேகம் எழுந்துள்ளது.

சுமார் 69 வயதுடைய அந்த நபர் ஒருவர் எந்தவித சுய நினைவுமின்றி மருத்துவமைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் பிறகு மருத்துவமனையிக் உயிர்ழந்ததாகவும் காவல்துறை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்திக்கு தகவல் வழங்கியுள்ளது.

அதில் அனுப்பப்பட்ட ஒரு வீடியோவில் அந்த மூழ்கிய நபரை நீச்சள் குளத்தில் இருந்து தூக்கி முதலுதவி பணியாளர்கள் நாடித்துடிப்பு சொதிக்கும் மற்றும் இதய துடிப்பு மீட்பு பணியிக் ஈடுபடுவதும் பதிவாகியுள்ளதை காண முடிவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts