சிங்கப்பூரில் உள்ள பிரபல Shipyard நிறுவனத்தில் Marine Permitல் வேலை (2 வருடம்), இந்த பணியில் சேர skilled certificate தேவையில்லை.
சம்பளம் – 17 சிங்கப்பூர் வெள்ளி (8 Hours)
Over Time உள்ளது (குறைந்தபட்சம் 2 முதல் 3 மணி நேரம்)
வயது – 20 முதல் 30 வரை இருக்க வேண்டும்.
கல்வி தகுதி தேவையில்லை
தங்குமிடம் இலவசம்
எந்தவித பிடித்தமும் இல்லை, உடனடி பயணம்
இந்த விசாவில் சிங்கப்பூர் செல்ல விரும்புவோர் மற்றும் தகுதி உள்ளவர்கள் கீழே உள்ள வாட்ஸ் அப் நம்பருக்கு உடனடியாக Documents அனுப்பலாம்.
SPARROW CONSULTANCY, CHENNAI, TAMIL NADU
Reg.No – TN-02-0041787
ISO 9001:2015 Certified Company
தொடர்புக்கு +91 89391 89394
Disclaimer: இதில் வெளியாகும் வேலைவாய்ப்பு செய்திகளின் நம்பகத்தன்மைக்கு “தமிழ் சாகா சிங்கப்பூர்” செய்தி நிறுவனம் பொறுப்பாகாது. இது முழுக்க முழுக்க வாசகர்களின் கவனத்துக்கு உட்பட்டது.