TamilSaaga

ஓமன் நாட்டில் உள்ள FITOUT நிறுவனத்திற்கு Site Engineers உடனடியாக தேவை – முன் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்

UAE அரபுநாடுகளில் ஒன்றான OMAN நாட்டில் இருக்கும் பிரபல FITOUT கம்பெனிக்கு SITE ENGINEERS (CIVIL / ELECTRICAL) (SITE இன்ஜினியர்கள்) உடனடியாக விண்ணப்பிக்கலாம்

இந்த வேலைக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் இதற்கு முன்னதாக அரபு நாடுகளில் அல்லது சிங்கப்பூரில் CIVIL/ ELECTRICAL சைட் இன்ஜினியராக வேலை பார்த்த அனுபவம் இருந்தால் அவர்களுக்கு முக்கியத்துவம் தரப்படும்.

ஓமனில் பிரபல மெயின்டனன்ஸ் கம்பெனிக்கு HVAC TECHNICIAN, CLEANING SUPERVISOR பணிக்கு ஆட்கள் தேவை

அதிலும் முக்கியமாக FITOUT கம்பெனியில் வேலை பார்த்த அனுபவம் இருந்தால் உடனடியாக தொலைபேசியில் இன்டர்வியூ எடுக்கப்படும்

கீழே கொடுக்கப்பட்டுள்ள விபரங்கள் தங்களுக்கு ஏற்றவாறு இருக்குமேயானால் உடனடியாக விண்ணப்பிக்கவும்

SITE ENGINEER NEED FOR FITOUT COMPANY

Visit to employment visa
Civil or Electrical for Fitout company
Experience: 1 to 3 years.
Gulf return preferable
Salary: OMR basic :175.000 (RS 35,000)
Food Allowance : 30.000 OMR (RS 6,000)
Accommodation will be provided by company.

SINGAPORE RETURN / SPASS OR EPASS RETURN / PCM RETURN / GCC RETURN / or UAE-அரபு நாடுகளில் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்

தகுதி திறமை மற்றும் அனுபவத்திற்கேற்ப நல்ல சம்பளம் கிடைக்கும்

தேர்வு முறை:

CV செலக்ஷன் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்

Documents to Send :
(Need Updated Resume with Lots of Points in Job Description)
All in one Single PDF File ( Resume, Education, Passport, Experience, Full Size Straight photo, White Background PP Size Photo, Vaccine Certificate, Abroad Experience if any)

JVC Information & Training Center,
Madurai, Tamilnadu
Email: jobvacancychannel@gmail.com
+91-8248949639

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts