TamilSaaga

சிங்கப்பூரில் பணிபுரிய Freshersக்கு ஒரு அரிய வாய்ப்பு.. 10th படித்திருந்தால் போதும் – Training Employment Passல் அதிக அளவில் ஆட்கள் தேவை

சிங்கப்பூரில் உள்ள நிறுவனங்களில் பணிபுரிய Freshersக்கு ஒரு வாய்ப்பு, TEP எனப்படும் Training Employment Passல் வேலை செய்ய அதிக அளவில் ஆட்கள் தேவை

சிங்கப்பூரில் 4 (3+1) மாத Training Employment Passல் Food Factory, Meat Factory, Restaurant, Super Market, Cleaning Company, Production Companyகளில் பணிபுரிய அதிக அளவில் ஆட்கள் தேவை.

10th படித்திருந்தால் போதுமானது, 30 வயதுக்குள் உள்ள அனைவரும் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் 1100 சிங்கப்பூர் வெள்ளி முதல் 1300 சிங்கப்பூர் வெள்ளி வரை அளிக்கப்படும்.

குறிப்பு : ஏற்கனவே சிங்கப்பூரில் வேலை பார்த்தோர், அல்லது ஏற்கனவே சிங்கப்பூர் வேலைக்கு விண்ணப்பித்து Reject ஆனவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க முடியாது.

நிச்சயம் புதியவர்கள் மட்டுமே Apply செய்யமுடியும்.

இந்த விசாவில் சிங்கப்பூர் செல்ல விரும்புவோர் மற்றும் தகுதி உள்ளவர்கள் கீழே உள்ள வாட்ஸ் அப் நம்பருக்கு உடனடியாக Documents அனுப்பலாம்.

SPARROW CONSULTANCY, CHENNAI, TAMIL NADU
Reg.No – TN-02-0041787
ISO 9001:2015 Certified Company
தொடர்புக்கு +91 89391 89394

Disclaimer: இதில் வெளியாகும் வேலைவாய்ப்பு செய்திகளின் நம்பகத்தன்மைக்கு “தமிழ் சாகா சிங்கப்பூர்” செய்தி நிறுவனம் பொறுப்பாகாது. இது முழுக்க முழுக்க வாசகர்களின் கவனத்துக்கு உட்பட்டது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts