சிங்கப்பூரில் உள்ள பிரபல Construction நிறுவனத்தில் Civil Engineering படித்து AutoCad 3D Design துறையில் குறைந்தபட்சம் 4 வருடத்திற்கு மேல் அனுபவம் உள்ளவர்களுக்கு S-Passல் வேலைவாய்ப்பு.
AutoCAD 3D Design துறையில் குறைந்தபட்சம் 4 வருடத்திற்கு மேல் அனுபவம் கட்டாயம் இருக்க வேண்டும்.
Civil Engineering படிப்பு Anna Universityயில் படித்தவர்கள் இந்த வேலைக்கு Apply செய்யமுடியும்.
அனுபவம் உள்ளவர்கள் கீழே உள்ள WhatsApp நம்பருக்கு உங்களது Resume, Certificate, 3D Design மடல்களை உடனே அனுப்பவும்.
S.V. Consultancy, தஞ்சாவூர் (Tamilnadu Reg. No. FR/ Thanjavur/37/2021)
9843771516
Disclaimer: இதில் வெளியாகும் வேலைவாய்ப்பு செய்திகளின் நம்பகத்தன்மைக்கு “தமிழ் சாகா சிங்கப்பூர்” செய்தி நிறுவனம் பொறுப்பாகாது.