சிங்கப்பூரில் உள்ள பிரபல ஹோட்டலில் E passல் பணிபுரிய சமையல் அல்லது பரோட்டா மாஸ்டர்கள் உடனடியாக தேவை
சிங்கப்பூரில் உள்ள ஹோட்டல்களுக்கு சமயம் மாஸ்டர் அல்லது பரோட்டா மாஸ்டர்கள் டிகிரி படிப்புடன் தேவை.
சம்பளம் – 1000 சிங்கப்பூர் வெள்ளி முதல் 1500 சிங்கப்பூர் வெள்ளி வரை வழங்கப்படும்.
உணவு மற்றும் தங்குமிடம் இலவசம்.
கல்வித்தகுதி – Any Degree
Pass Type – E Pass
சமையல் வேலை அல்லது பரோட்டா மாஸ்டர் வேலை என்று இரண்டில் ஒன்று தெரிந்தாலே இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
இந்தியா அல்லது வெளிநாட்டில் பணிபுரிந்த 1 வருட அனுபவம் இருந்தால் நிச்சயம் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
இந்த விசாவில் சிங்கப்பூர் செல்ல விரும்புவோர் மற்றும் தகுதி உள்ளவர்கள் கீழே உள்ள வாட்ஸ் அப் நம்பருக்கு உடனடியாக Documents அனுப்பலாம்.
SPARROW CONSULTANCY, CHENNAI, TAMIL NADU
Reg.No – TN-02-0041787
ISO 9001:2015 Certified Company
தொடர்புக்கு +91 89391 89394
Disclaimer: இதில் வெளியாகும் வேலைவாய்ப்பு செய்திகளின் நம்பகத்தன்மைக்கு “தமிழ் சாகா சிங்கப்பூர்” செய்தி நிறுவனம் பொறுப்பாகாது. இது முழுக்க முழுக்க வாசகர்களின் கவனத்துக்கு உட்பட்டது.