சிங்கப்பூரில் வேலைவாய்ப்பு.. : Tiles ஓட்டுபவர்கள் உடனடி தேவை – Chinese நிறுவனத்தில் வேலை
சிங்கப்பூர் வேலைவாய்ப்பு, Tiles ஒட்டுபவர்கள் தேவை – PCM Permit
சிங்கப்பூர் Qualico Construction Pte Ltd கம்பெனியில் பணிபுரிய டைல்ஸ் ஓட்டுபவர்கள் உடனடி தேவை Very Big Chinese கம்பெனி.
India அல்லது Gulf அனுபவம் உள்ளவர்கள் Apply செய்யலாம்.
சம்பளம் ஒரு நாளுக்கு 22 முதல் 25 சிங்கப்பூர் டாலர், Over Time தினசரி 2 மணிநேரம் உண்டு. தங்குமிடம் இலவசம் – வயது 35-க்குள் இருக்க வேண்டும்.
மேலும் தகவல்களுக்கு
S.V. Consultancy, தஞ்சாவூர் (Tamilnadu Reg. No. FR/ Thanjavur/37/2021)
svjobshr@gmail.com
8838950093