TamilSaaga

சிங்கப்பூரில் பணிபுரிய வேண்டுமா? முன்பணம் தேவையில்லை.. கல்வி தகுதி 10th படித்திருந்தாலே போதும்! உடனே கால் செய்யுங்கள்!

சிங்கப்பூரில் பணிபுரிய ஒரு வாய்ப்பு உங்களுக்காக வெயிட்டிங்கில் இருக்கிறது. Logistics, Retail, Industries, Hotels, Restaurant போன்ற பல துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களில் பணி நிரப்பப்பட்டு வருகிறது.

இதில் மிக முக்கியமான விஷயம் என்னவெனில், இதற்கு நீங்கள் முன்பணம் எதுவும் செலுத்த தேவையில்லை.

முன் அனுபவமும் தேவையில்லை.

வேலைக்கான பயிற்சி சிங்கப்பூர் வந்ததும் வழங்கப்பட்டு விடும். நிச்சயம் உங்கள் படிப்பிற்கு இணையான வேலை மட்டுமே வாங்கித் தரப்படும்.

கல்வித்தகுதி 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, ITI, டிப்ளமோ, இன்ஜினியரிங், IT, B.Tech, M.Tech உள்ளிட்ட எல்லா தகுதிக்கும் காலியிடங்கள் இருக்கிறது.

சம்பளம் 40 ஆயிரம் முதல் 80 ஆயிரம் வரை, வயது வரம்பு 19 முதல் 33 வரை. மேலும் தகவல்களுக்கு கீழே உள்ள தொலைபேசி எண்ணை அழைக்கலாம்

SPARROW CONSULTANCY, CHENNAI, TAMIL NADU
Reg.No – TN-02-0041787
ISO 9001:2015 Certified Company
தொடர்புக்கு +91 89391 89394

Disclaimer: இதில் வெளியாகும் வேலைவாய்ப்பு செய்திகளின் நம்பகத்தன்மைக்கு “தமிழ் சாகா சிங்கப்பூர்” செய்தி நிறுவனம் பொறுப்பாகாது. இது முழுக்க முழுக்க வாசகர்களின் கவனத்துக்கு உட்பட்டது.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts