UAE / அரபு நாட்டில் உள்ள பிரபல SECURITY COMPANYக்கு SECURITY SUPERVISOR வேலைக்கு உடனே விண்ணப்பிக்கலாம்
கண்டிப்பாக SIRA அல்லது DPSD LICENSE இருக்க வேண்டும்
“வளர்ச்சி பாதையில் சிங்கப்பூருக்கான இந்தியாவின் ஏற்றுமதி” – எதிர்வரும் ஆண்டிலும் இது தொடருமா?
அதிக அளவில் ஆட்கள் தேவை
- SECURITY SUPERVISOR 10 NOS
சம்பளம் 2500 முதல் 3000 AED வரை
இந்திய மதிப்பில் 50,000 முதல் 60,000 வரை - SECURITY GUARD 25Nos
சம்பளம் 1500 முதல் 2000 AED வரை
இந்திய மதிப்பில் 30,000 முதல் 40,000 வரை
Terms and Conditions :
வயது 24 முதல் 42க்குள் மட்டுமே இருக்க வேண்டும்
கட்டாயம் SIRA or DPSD License இருக்க வேண்டும்
குறைந்தபட்சம் 5 வரும் Gulf நாடுகளில் வேலை செய்த அனுபவம் இருக்க வேண்டும்
ECNR மட்டுமே
ஆங்கிலம் மற்றும் தமிழில் நல்ல ஆளுமை இருக்க வேண்டும்
12 Hrs Duty
தங்குமிடம் இலவசம்
Medical and Insurance Provided
உயரம் 175CMக்கு மேல் உள்ளவர்கள் மட்டுமே.
SINGAPORE RETURN / SPASS OR EPASS RETURN / PCM RETURN / GCC RETURN / or UAE-அரபு நாடுகளில் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்
தேர்வு முறை:
CV செலக்ஷன் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்
Documents to Send :
(Need Updated Resume with Lots of Points in Job Description)
All in one Single PDF File ( Resume, Education, Passport, Experience, Full Size Straight photo, White Background PP Size Photo, Vaccine Certificate, Abroad Experience if any)
JVC Information & Training Center,
Madurai, Tamilnadu
Email: jobvacancychannel@gmail.com
+91-8248949639