UAE அரபு நாட்டில் இயங்கிவரும் பிரபல பிரிண்டிங் கம்பெனிக்கு GRAPHICS DESIGNER மற்றும் HELPER வேலைக்கு ஆட்கள் தேவை
UAEயில் உள்ள முன்னணி நிறுவனங்களில் வேலை : 55,000 ரூபாய் வரை சம்பளம் – உடனே Apply செய்யலாம்
- GRAPHIC DESIGNER: 3 NOS
SALARY : 2000 – 2500 AED
Rs 40,000 to 50,000 - PRINTING HELPERS ; 3 NOS
SALARY : 1500 AED
Rs 30,000++ - ADMIN ASSISTANT: 2 NOS
SALARY ; 1500 AED
Rs 30,000++ - FEMALE PRINT ROOM ASSISTANT: 3 NOS
SALARY: 1500 -2000 AED
Rs 30,000 to 40,000
EMPLOYMENT VISA
FREE ACCOMODATION
9 HRS + OT
6 DAYS
SINGAPORE RETURN / SPASS OR EPASS RETURN / PCM RETURN / GCC RETURN / or UAE-அரபு நாடுகளில் அனுபவம் மற்றும் தகுதியும் திறமையும் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்
தேர்வு முறை:
CV செலக்ஷன் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்
Documents to Send :
(Need Updated Resume with Lots of Points in Job Description)
All in one Single PDF File ( Resume, Education, Passport, Experience, Full Size Straight photo, White Background PP Size Photo, Vaccine Certificate, Abroad Experience if any)
JVC Information & Training Center,
Madurai, Tamilnadu
Email: jobvacancychannel@gmail.com
+91-8248949639