TamilSaaga

சிங்கப்பூரில் உள்ள Construction நிறுவனத்தில் PCM பெர்மிட்டில் வேலை : கல்வித்தகுதி 10ம் வகுப்பு – தஞ்சையில் மூன்று நாட்கள் நடைபெறும் Interview

சிங்கப்பூரில் உள்ள Construction கம்பெனியில் PCM PERMIT-ல் வேலைவாய்ப்பு. Construction துறையில் பலவிதமான வேலை வாய்ப்புகள். சம்பளம் 24 சிங்கப்பூர் டாலர் 8 மணி நேர வேலைக்கு, மேலும் தினமும் குறைந்தபட்சம் 2 மணி நேரம் Overtime உண்டு.

சிங்கப்பூரில் S-Passல் வேலை பார்த்த அனுபவம் உண்டா? இதோ மீண்டும் சிங்கப்பூரில் வேலை செய்ய ஒரு வாய்ப்பு – 22 துறைக்குள் ஆட்கள் தேவை

வேலையில் சேர்ந்த 6 மாதத்திற்கு பிறகு Skilled Test சிங்கப்பூரிலேயே முடித்து Construction Permit-க்கு மாற்றி தரப்படும்.

இந்த வேலையில் சேர 25 முதல் 35 வயதுக்குள் உள்ளவர்கள் மற்றும் நல்ல உடல் தகுதியானவர்கள் மட்டும் தேர்வு செய்யப்படுவார்கள். கல்வித்தகுதி 10ம் வகுப்பு மற்றும் அதற்குமேல் உள்ள அனைவரும் விண்ணப்பிக்கலாம்.

முதலில் பாஸ்போர்ட் ஒப்படைக்கும் 15 நபர்கள் மட்டுமே, நேர்முகத் தேர்வு வரும் 22, 23, 24-03-2022 அன்று தஞ்சாவூரில் நடைபெறுகிறது.

விருப்பமுள்ளவர்கள் கீழே உள்ள WhatsApp நம்பருக்கு உங்களது

Resume,
Passport,
Full Size Photo,
Covid Vaccine Certificate-ஐ உடன் அனுப்பவும்..

S.V. Consultancy, தஞ்சாவூர் (Tamilnadu Reg. No. FR/ Thanjavur/37/2021)
9843771516

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts